TCS ,Infosys நிறுவனங்களில் வேலைவாய்ப்பு! மொத்தம் 90,000 நபர்களுக்கு மேல் வேலை!
TCS ,Infosys நிறுவனங்களில் வேலைவாய்ப்பு! மொத்தம் 90,000 நபர்களுக்கு மேல் வேலை!
மிகப்பெரிய நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ் சுமார் 90,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
TCS சுமார் 40,000 ஊழியர்களையும், இன்ஃபோசிஸ் 50,000 ஊழியர்களையும் பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் TCS 1,00,000 மற்றும் Infosys 85,000 ஃப்ரெசர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
2023 நிதியாண்டில் 50,000 க்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்த இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.
TCS 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
Thanks
For
Reading...
Burst with Arrow
Read more