வெள்ளிக்கிழமை கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டதாக கடற்படை அறிவித்துள்ளது.
இந்த பயிற்சியின் மூலம் தகவல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
இந்திய -ரஷிய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
ஒத்துழைப்பு ஏற்படுத்தி கொள்ளும் வகையில் கூட்டுப்பயிற்சி ஏற்பாடு செய்யப்படுகின்றன.
ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல், ரஷ்யாவின் போர்க்கப்பலும் இந்த பயிற்சியில் ஈடுபட்டன.