நீதிபதியின் மனைவி தற்கொலை! வீட்டில் சிக்கிய கடிதம்!

 நீதிபதி  42 வயதான  அவருடைய மனைவி  வீட்டிற்கு  வரவில்லை  என  காவல்துறைக்கு  புகார்  அளித்துள்ளார்.  

அதனை தொடர்ந்து  ஆட்டோ ஓட்டுனரை  தேடி கண்டுபிடித்து  விசாரித்தோம்.

அவர்  நீதிபதியின்  மனைவியை  ராஜ்பூர்  குர்த்  என்ற ஒரு  இடத்தில்  இறக்கிவிட்டதாக  கூறினார்.

நீதிபதியிடம்  இது குறித்து விசாரித்த போது  அங்கு உறவினர்கள்  வீடு  இருந்தது  தெரியவந்தது.  

அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது   நீதிபதியின்  மனைவி  மின்விசிறியில்  தூக்கில்  தொங்கிக்கொண்டிருந்தார்.

கடிதத்தில்   அவரது முடிவுக்கு  யாரும் காரணமில்லை  என எழுதி வைக்கப்பட்டிருந்தது.