காஜல் வெளியிட்ட அன்னையர் தின புகைப்படம்!
நடிகை காஜல் அகர்வால்- கவுதம் கிச்லு தம்பதியருக்கு கடந்த ஏப்ரல் மாதம் மகன் பிறந்தான்.
காஜல் அகர்வால் அவரது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அவரது குழந்தைக்கு நீல் கிச்லு என பெயரிட்டுள்ளார்.
அன்புள்ள நீல், நீ விலைமதிப்பற்றவன் என்றும் எப்போதும் என்னோடு இருப்பாய் என்றும் கூறியுள்ளார்.
நான் எப்போதும் உன்னை காதலிக்கிறேன் என கூறியுள்ளார்.