மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ரிப்புபரி படத்தில்  காவ்யா அறிவுமணி நடிக்கிறார் .

 இவர்  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் .

நான் சினிமாவில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தேன் ஆனால்  ரிப்புபரி எனக்கு முதல் திரைப்படமாக அமைந்தது . 

சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கும் போது பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின் நான் பிரபலமானதும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

நான் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன்.