பிரபல நடிகரிடம் மூன்று முறை மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்!

படப்பிடிப்பில்  நடைபெற்ற ஒரு  சம்பவத்தை  தற்போது  கீர்த்தி சுரேஷ்  கூறியுள்ளார்.  

" மகாநடி" படத்தின் நடிகை தற்செயலாக "சரிலேரு நீக்கேவரு" படத்தின் நடிகர்  முகத்தில் அடித்துள்ளார்.  

கீர்த்திசுரேஷ் அவரிடம் உடனடியாக  மன்னிப்பு கேட்டுள்ளார்.

அவர் அதற்கு  நன்றாக இருப்பதாகவும், கவலைப்பட  ஒன்றுமில்லை  என்றும் கூறியுள்ளார்.  

அதனை பொறுக்கமுடியாமல்  மூன்று முறை மன்னிப்பு கேட்டேன்  என கீர்த்திசுரேஷ்  கூறினார்.