அழகிய பார்வையால்  ரசிகர்களை மயக்கும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம்  வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

விஜய்யுடன் தொடர்ந்து 2 படங்களில் நடித்துள்ளார்.

இவர்  தமிழ், மலையாளம், தெலுங்கு  உள்ளிட்ட தென்னிந்திய மொழி  திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மகாநதி  என்ற திரைப்படத்திற்கு  சிறந்த நடிகைக்கான  விருதினை பெற்றார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து  வருகிறார் கீர்த்தி சுரேஷ்.