பிரபலமான  ஹீரோவுடன் நடிக்க  விரும்பும்  கீர்த்தி சுரேஷ்! யார் அந்த ஹீரோ?

கீர்த்தி சுரேஷ்  தற்போது  தமிழ், தெலுங்கு, மலையாளம்  என  மாறி மாறி பிஸியாக  நடித்து  வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்  நடிகர்  விஜய்யுடன்  மீண்டும்  ஜோடி போட்டு நடிக்க  ஆசைப்பட்டு  வருகிறார்.  

விஜய்க்கு  ஜோடியாக  பைரவா, சர்க்கார்  போன்ற  திரைப்படங்களில்  இதற்கு முன்னர்  நடித்திருந்தார்.  

கீர்த்தி சுரேஷ்  மீண்டும்  விஜய்க்கு  ஜோடியாக  நடிக்க  பல  முயற்சிகளை  எடுத்து வருகிறார்.  

விஜய்  அடுத்ததாக  நடிக்கும்  இருமொழி  திரைப்படத்தில்   கீர்த்தி சுரேஷ்  நாயகியாக  நடிப்பார் என  சொல்லப்பட்டது.  

இப்போது  பாலிவுட் ஹீரோயின்  அந்த படத்தில்  நடிக்க  உள்ளார் .

சோர்ந்து  போகாத  கீர்த்தி சுரேஷ் அடுத்த படவாய்ப்பை   பிடிக்க முயற்சி செய்து  வருகிறார்.