'கேஜிஎப் 2' படத்தில் நடித்த நடிகையின் ஆச்சரிய தகவல்!

 யாஷின் அம்மாவாக அர்ச்சனா ஜோய்ஸ் என்பவர் சிறப்பாக நடித்திருந்தார்.

 கேஜிஎப் முதல் பாகத்திலேயே அம்மாவாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்திலும் அம்மாவாக நடித்திருந்தார்.

அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் விமர்சகர்களால் பாராட்டப் படுகிறது.

 யாஷின் வயது 36 என்ற நிலையில், அம்மாவாக நடித்த அர்ச்சனா ஜோய்ஸ் வயது 27 என்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.