சிறப்பான விருந்தினை அளித்த  நெதர்லாந்து மன்னர்!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  நெதர்லாந்துக்கு  மூன்று நாட்கள்  பயணமாக  சென்றுள்ளார். 

34 வருடங்களுக்கு  பின்னர்  இந்திய ஜனாதிபதி  நெதர்லாந்து  செல்வது இப்போது  ஆகும்.

ஜனாதிபதிக்கும்,  அவருடைய  துணைவியாருக்கும்  அரச  அரண்மனையில்  அரச  விருந்து  அளித்து  கவுரவித்தார்.

 ஜனாதிபதி  ராம்நாத்  கோவிந்த்  வரவேற்புக்கு  நெதர்லாந்து மன்னருக்கு  நன்றியினை  தெரிவித்துள்ளார்.

இந்த பயணத்தின்  வாயிலாக  இந்தியா- நெதர்லாந்து  கூட்டுறவின்  ஆழத்தை  பிரதிபலிக்கிறது.