ரேஷ்மா பசுப்புலேட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வம் கொண்டவர் ரேஷ்மா பசுப்புலேட்டி.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ சீரியலில் நடித்தார்.

அன்பே வா, பாக்கியலட்சுமி,  நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட  சீரியல்களில் நடித்து வருகிறார்.

 புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.