2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்  பட்டியல்!

ரிலையன்ஸ்  குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி - சொத்து மதிப்பு 90.7 பில்லியன்  அமெரிக்க டாலர்கள்.

 அதானி  குழும நிறுவனர்  கவுதம் அதானி - சொத்து மதிப்பு  90 பில்லியன்  அமெரிக்க டாலர்கள்.

எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் - சொத்து மதிப்பு 28.7 பில்லியன்  அமெரிக்க டாலர்கள்.

சீரம் இன்ஸ்டிடியூட் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனவல்லா - சொத்து மதிப்பு 24.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

டி-மார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி - சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஆர்சிலர் மிட்டல் நிறுவன தலைவர் லட்சுமி மிட்டல் - சொத்து மதிப்பு 17.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

ஓ.பி.ஜிண்டால் குழும தலைவர் சாவித்திரி ஜிண்டால் - சொத்து மதிப்பு 17.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா  -சொத்து மதிப்பு 16.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

சன் பார்மா நிறுவனர் திலீப் சாங்வி - சொத்து மதிப்பு 15.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குநர் உதய் கோட்டாக் -சொத்து மதிப்பு 14.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.