நடிகை ஜாக்குலின் நான் கொடுக்கும் காதல் பரிசு என்று சுகேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

ரூபாய் 200 கோடி தொழிலதிபர் மனைவியை மிரட்டி வாங்கியதாக சுகேஷ் சந்திரசேகரை சிறையில் அடைத்தனர். 

கோடிக்கணக்கான பரிசு பொருட்களை சத்திரசேகரிடமிருந்து ஜாக்குலின் வாங்கியதாக குற்ற சாட்டு எழுந்துள்ளது.

இதனால் அவருக்கு இந்தியாவை விட்டு வெளியில் செல்ல தடை விதித்துள்ளன. 

இதனால் நடிகை ஜாக்குலின் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்.

பின் ஜாக்குலின் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. 

இதனால் ஜாக்குலின் மிகவும் வருத்தத்திற்கு உள்ளனர். 

ஜாக்குலின் சுகேஷுடன் காசுக்காக தான் பழகினார் என்று பலர் கூறியுள்ளன. 

அதன் பின் சிறையில் இருந்த சுகேஷ் வெளியிட்ட கடிதத்தில் எனக்கும் ஜாக்குலினுக்கும் இருந்த உறவு பணத்துக்கானது இல்லை. 

தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் எங்களது புகைப்படத்தை வெளியிட்டது ரொம்ப வருத்தமாக உள்ளது.

நான் ஜாக்குலினுக்கு கொடுத்த பரிசு பொருட்கள் காதல் உறவில் கொடுத்தது.

 அது நான் நேர்மையாய் சம்பாதித்தவை அதை நான் கூடிய சீக்கிரம் சட்ட படி நிரூபிப்பேன்.