Yellow Star

6 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில்  வெற்றிபெற்ற  லக்னோ அணி!

6 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில்  வெற்றிபெற்ற  லக்னோ அணி!

Yellow Star

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணிக்கு  150 ரன்களை  வெற்றி  இலக்காக  டெல்லி அணி  நிர்ணயம் செய்தது.

Yellow Star

போட்டியானது  மும்பையில்  நடைபெற்றது.

Yellow Star

இந்த போட்டியில் டாஸ் வென்ற  லக்னோ அணி முதலில்  பந்துவீச்சை  தேர்வு  செய்தது.  

Yellow Star

முதலில்  களத்தில்  இறங்கிய  டெல்லி அணி  20 ஓவர்களில்  3 விக்கெட்  இழப்புக்கு  149 ரன்கள்  எடுத்துள்ளது.

Yellow Star

150 ரன்களை  எடுத்தால்  வெற்றி  என்ற  இலக்குடன்  களமிறங்கியது  லக்னோ அணி  

Yellow Star

19.4 ஓவர்கள் முடியும் வேளையில்  4 விக்கெட்டுகளை  இழந்து  155 ரன்கள்  எடுத்து  வெற்றியினை அடைந்தது.