நடிகர் விஜய் படம் குறித்து சர்ச்சையை  கிளப்பிய  மதுரை ஆதீனம்!

மதுரை  பழங்காநத்தத்தில்  விசுவ  ஹிந்து  பரிஷத்  துறவியர்  மாநாடு  நடைபெற்றுள்ளது.  

இந்த மாநாட்டில்  மதுரை ஆதீனம், கோவை  காமாட்சி ஆதீனம், மன்னார்குடி  ஜீயர்  உள்ளிட்டோர்  கலந்து  கொண்டுள்ளனர்.   

தமிழகத்தின்  பண்பாடு  கலாச்சாரம்  திருக்கோவிலில்  உள்ளது.  

இந்துக்களை  அவமதிக்கும்  வகையில் பேசிய  நடிகர் விஜய்  திரைப்படத்தை  பார்க்காதீர்கள்  என  கூறியுள்ளார்.  

கடவுளை  இழிவுபடுத்தி  பேசுபவர்களை  எதிர்த்தால்  அவரை  சங்கி  என கூறுவதாகவும்  கூறியுள்ளார்.