மதுரையின் அருகே உள்ள தோப்ப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு முடிவு எடுத்தனர்.

அதன் பிறகு 2019 ஜனவரி 27 பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். 

அதன் பின் வேலைகள் ஒன்றும் தொடங்கவில்லை.

இந்த 2022 வருத்தத்தோடு அடிக்கல் நாட்டி மூன்று வருடங்கள் தாண்டி விட்டனர்.

ஆனாலும் மருத்துவமனைகள் பணிகள் எதுவும் தொடங்கவில்லை.

அதில் சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது.