மலையாள நடிகை  இளம் வயதிலேயே தற்கொலை.!

கேரள மாநிலம் காசர்கோட்டை  பகுதியை  சேர்ந்தவர் சஹானா.  

முழுநேர மாடலாகவும், அவ்வப்போது  படங்களிலும்  நடித்து வரும் இவர் அவரது கணவருடன்  வசித்து வருகிறார்.

சஹானாவுக்கும், சஜ்ஜாத்துக்கும் கடந்த ஒன்றரை  ஆண்டுகளுக்கு  முன்னர் திருமணம் நடைபெற்றது.

சஹானா  வீட்டின் ஜன்னல் ஓரத்தில்  மர்மமான  முறையில்  தூக்கில்  தொங்கியுள்ளார்.  

சஹானாவின்  பரிதாப  மரணம்  பலரிடையே  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.