தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26ம் தேதி பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெறுகிறது.
இதில் அனைத்து மாநிலங்களில் இருந்து அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தின் சார்பாக பங்கேற்கும் ஊர்திக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை.
இந்த முடிவால் நான் ஆழ்ந்த வேதனை அடைந்தேன்.
மத்திய அரசின் அணுகுமுறையால் வங்க மக்கள் மிகவும் கவலையில் உள்ளார்கள்.
நான்காவது தடவையாக மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .