ஜார்ஜ் புஷ்ஷை கொல்ல சதி திட்டம் தீட்டியவர் கைது!

ஜார்ஜ் புஷ்ஷை   கொலை  செய்ய சதி திட்டம் தீட்டிய  ஷாகிப் அகமது  நேற்றைய தினம்  போலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவரின் மீது  அமெரிக்க  முன்னாள் தலைவரை கொல்ல  முயற்சி   குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டுள்ளது.

ஈராக் மீது போர் தொடுத்ததற்கும், பல ஈராக்கியர்கள்  அகதிகளாக  வெளியேறியதற்கும்  அவரை கொல்ல  திட்டமிட்டுள்ளதாக  கூறியுள்ளார்.

  மெக்சிகோ  எல்லை வழியாக  4 ஈராக்கியர்களை  அமெரிக்காவிற்குள்  அழைத்து வரவும்  திட்டமிட்டுள்ளதாக  கூறியுள்ளார்.

இதில் இரண்டு நபர்கள்  ஈராக் உளவுத்துறையில்  பணியாற்றியவர்கள் என கூறியுள்ளான்.

ஜார்ஜ் புஷ் தொடர்புடைய  இடங்களுக்கு சென்று ஆய்வுகள்  செய்தனர்.