புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர் வயது 30 இவர் தனியார் நிறுவன ஊழியர் .
சேகர் போனை இவர் மனைவி எடுத்து பார்த்துள்ளார் .
அப்போது அதில் தன் தங்கை மற்றும் வேறு பெண்கள் உடை மாற்றும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் .
அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் .
மனைவியின் புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்தனர் .