இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

ஓபிசி பிரிவினருக்கு 30சதவீத இடஒதுக்கீடு உள்ளது . 

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் மட்டும் இணையதளம் வழியாக  24ம் தேதி 12 மணி வரை பதிவு செய்யலாம்.

ஜனவரி 28-ம் தேதி வெளியிட்டனர்.

ஜனவரி 30-ம் தேதிகுள் இடஒதுக்கீடு செய்தவர் கல்லூரிகளில் சேர வேண்டும்.

நாடு முழுவதும் எய்ம்ஸ்,  பல்கலைக்கழகங்கள்,  இடங்களுக்கு5 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும்.