தனக்கு  அறியாதவருக்கும் தேடிப்போய் உதவி செய்பவர் தான் எம்.ஜி.ஆர்.

மனிதநேயம் என்று சொன்னால்  எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர். என்று சொன்னால்  மனிதநேயம்.

மனிதநேயம் என்றால்  சாதி, மதங்களை கடந்து யார் என்று  தெரியாத மனிதர்களுக்கு செய்யும் உதவி. 

அப்படி நம் நாட்டில் வாழ்ந்த புரட்சித்தலைவர் பிறந்த நாள்தான் இன்று  மனிதநேய நாள் (ஜனவரி 17)

முதல்-அமைச்சருடைய  சிகிச்சைக்கு எவ்வளவு பணம் செலவாகியுள்ளது. 

அது அவருடைய  பணமா? அரசு பணமா? இல்ல  கட்சி பணமா?’ என்று  கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலினை அளித்த  அண்ணா, ‘‘என்  சிகிச்சைக்கு  ரூ.1 லட்சத்து 26 ஆயிரமும் என் தம்பி எம்.ஜி.ஆர்.தான் கொடுத்தார்.

கட்சியும் செலவழிக்கவில்லை, இது அரசு பணமும் இல்லை ’ என்று விளக்கம் கொடுத்தார்.  அதுதான் எம்.ஜி.ஆரின் மனிதநேயம்.

தனக்கு  தெரியாதவருக்கு தேடி போய்  உதவி செய்பவர் எம்.ஜி.ஆர்.  

அவர் வறுமையில் இருப்பதை அறிந்த புரட்சித்தலைவர் அவரை உடனே நேரில் சந்தித்து ரூ.50 ஆயிரம் அளித்துள்ளார்.