உக்ரைனில் ரஷ்ய ராணுவம் குறித்து  மந்திரி விளக்கம்!

உக்ரைன் பாடகியான கமாலியாவின் கணவர் முகமது சஹூர்.  

சமீபத்தில்  தனது நண்பர்களின்  ஒத்துழைப்புடன்  அவர் இரண்டு போர் விமானங்கள்  வாங்கி  கொடுத்துள்ளார்.

பிரிக்ஸ்  கூட்டமைப்பின்  வெளியுறவு துறை மந்திரிகள் கூட்டம்  காணொலி  வாயிலாக  தற்போது நடைபெற்றது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா   உள்ளிட்ட நாடுகளின்  வெளியுறவுத்துறை  அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  ரஷ்யாவின்  வெளியுறவுத்துறை  மந்திரி  செர்கே லாவ்ரோவ் உரையாற்றினார்.  

உக்ரைனில்  நிலவும்  சூழ்நிலையை எடுத்துரைத்தார். ரஷ்யா ராணுவத்தின்  செயல்பாடுகளை விளக்கி கூறினார்.