கொரோனா கண்காணிப்பு மையத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நிலை குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
சிகிச்சைக்காக ஒரு லட்சத்து 92, 212 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளில் 8,832 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை நாட வேண்டியதில்லை என கூறியுள்ளார்.
வீடுகளில் உள்ளவர்களை கண்காணிக்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
ஓமைக்ரான் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி என கூறினார்.
முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தொற்று பரவல் குறைத்துள்ளது.
50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக அவர் கூறினார்.
ஓமைக்ரா் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி என கூறினார்.