விஜய் படத்தில் அண்ணனாக நடிக்கும் மோகன்

பீஸ்ட் படத்தையடுத்து வம்சி இயக்கும்  படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

 இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடிக்கிறார்.

 அண்ணனாக ஒரு முன்னணி நடிகர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

 விஜய்யின் அண்ணனாக நடிகர் மோகன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.