123 ஆவது  நாளாக மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்! பெட்ரோல், டீசல் விலை!

சர்வதேச  சந்தை  நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய்  நிறுவனங்கள்  பெட்ரோல், டீசல்  விலையினை  நிர்ணயம்  செய்கிறது.

 ரஷ்யாவிலிருந்து  அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள்  கச்சா எண்ணெய் வாங்க மறுத்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு  மலிவு விலையில்  கச்சா எண்ணெயினை விற்பனை செய்கிறது ரஷ்யா.

இதனால்  இந்தியாவிற்கு  மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது.

123 ஆவது நாளாகிய இன்று  விலையில் எந்த மாற்றமும் இன்றி  விற்பனை செய்யப்பட்டு  வருகின்றன.  

இதனால் வாகன   ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.