மத வேறுபாட்டை முறியடித்த இஸ்லாமியர்கள்! திருப்பதி கோவிலில் அவர்கள் செய்தது என்ன?

இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான  தலங்களில் திருப்பதி ஒன்றாகும்.

 27 ஆம் தேதி அன்று பிரமோற்சவ  விழாவிற்கான  கொடியேற்றுதல்  நிகழ்ச்சி  நடைபெற உள்ளது.  

இந்த பெரிய விழாவானது  9 நாட்கள்  அக்டோபர்  5 வரை நடைபெற உள்ளது.

நேற்றைய தினம்  "கோவில் ஆழ்வார்  திருமஞ்சனம்"  நடைபெற்றது.

கபினாபானு, அப்துல் கனி ஆகியோர் சென்னையை சேர்ந்த இஸ்லாமிய  தம்பதிகள்.

இஸ்லாமிய தம்பதிகள் தர்மா ரெட்டி என்பவரிடம்  ஒரு கோடிக்கான காசோலையை    காணிக்கையாக  வழங்கியுள்ளனர்.

நன்கொடை வழங்கி சென்ற அந்த தம்பதிகளுக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.