பூஜை செய்து நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!
பூஜை செய்து நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள்! அதிர்ச்சியில் ஊழியர்கள்!
கேரள மாநிலம் கொல்லம் அருகே பத்தனாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் நாயர்.
இவர் அங்குள்ள ஜனதா சந்திப்பு பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
நிறுவனத்தை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தபோது முன்பக்கம் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
நிறுவனத்திலிருந்து 100 பவுன் நகைகள், ரூபாய் 4 லட்சம் கொள்ளையடிக்க பட்டுள்ளது.
கொள்ளையடிப்பதற்கு முன்பு திருடர்கள் பூஜை நடத்தி இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
Thanks
For
Reading...
Read more
Arrow