யு/ஏ  சான்றிதழை பெற்ற "நானே வருவேன்" திரைப்படம்!

இந்த படத்தின் டீசர் 15 ஆம் தேதி  வெளியானது.

இது திரில்லர் பின்னணியில்  மிரட்டலாக  உருவாகியுள்ளது.  

செல்வராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

 நானே வருவேன் படத்தில்  இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இதன் மொத்த பட்ஜெட்  35 கோடி என தகவல்  வெளியாகியுள்ளது.

தனுஷ் நடித்த இந்த படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ்  கிடைத்துள்ளது

டீசர்  கொஞ்சம் கருத்தியல், வன்முறை காட்டியிருப்பதால்  அர்த்தமுள்ளதாக  உள்ளது.

Thanks For Reading...

Inside look

Inside look

Inside look

Inside look

மேலும் படிக்க