நயன்தாராவின் கியூட் முத்தம்! அன்னையர் தின புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாக ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
அன்னையர் தினத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
நயன்தாரா அவருடைய வருங்கால மாமியாருக்கு முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் வெளியானது.