நயன்தாரா  அடுத்ததாக நடித்த படம் வெளியீட்டுக்கு  தயார்!

தமிழ் சினிமாவில் முன்னணி  கதாநாயகியாக வலம்  வருபவர் நயன்தாரா.  

காத்து வாக்குல ரெண்டு காதல்  திரைப்படம்  தற்போது திரையரங்குகளில்  வெற்றிகரமாக  ஓடிக்கொண்டிருக்கிறது.   

நயன்தாராவின்  அடுத்த  படத்தின் தலைப்பு  வெளியாகியுள்ளது.

ஜி.கே.விக்னேஷ், வெங்கட் பிரபுவின் முன்னாள் கூட்டாளி  ஆகியோர் இணைந்து  "O2" என பெயரிட்டுள்ளனர்.  

 படத்தினை  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்  வெளியிட இருப்பதாக  அதிகாரபூர்வமாக  அறிவித்துள்ளனர்.