ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்திய நெட்பிளிக்ஸ்!

உலகின் முன்னணி ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ்  பல பிரபலமான  திரைப்படங்கள், தொடர்கள்  போன்றவற்றை  வெளியிட்டு வருகிறது. 

சமீபகாலமாக  சந்தாதாரர்கள்  எண்ணிக்கை குறைந்து வருவதால்  என்ன செய்வது என யோசித்து  வந்தது. 

அந்த நிறுவனத்தின்  வருமானம் குறைவாக வந்துள்ளது. 

இதனால்  150 பேரை  பணியில்  இருந்து நீக்கியது. 

நெட்பிளிக்ஸ்  நிறுவனத்துக்காக  இதுவரை  உழைத்ததற்காக  நன்றியை  தெரிவித்துள்ளனர்.  

கொரோனா காலத்தில் மாற்றத்தை  நோக்கி   கடினமாக உழைத்தார்கள்  என  தெரிவித்து உள்ளார்.