AR மற்றும் VR தயாரிப்பில் மெட்டா நிறுவனத்தை போல கூகுள் நிறுவனமும் ஆண்டும் பில்லியன் கணக்கில் செலவிடுகிறது.
AR ஹெட்செட் கண்களால் பார்க்கும் காட்சியை அதே நேரத்தில் டிஜிட்டல் டிஸ்பிலே ஆகிய கட்சியையும் ஒரே ஒரே நேரத்தில் காண முடியும்.
VR டெக்னாலஜியைப் போல கிராபிக்ஸ் உலகத்தையும் கண்களில் காணும் டெக்னாலஜிதான் ஆக்மென்டட் ரியாலிட்டி என்பது AR.
மெட்டா மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இந்த AR சாதனைகளை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன.
அதனை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் போட்டியாக AR உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
AR உருவாக்கும் இந்த திட்டத்திற்கு கூகுள் ஐரிஸ் என பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கூகிள் ஏற்கனவே சான் பிரான்சிஸ்க்கோவில் உருவாக்கிவிட்டது.
கேமராவி னால் வெளிவரும் க்ராபிக்ஸையும் இந்த ஐரிஸ் தான்.
எனவே ஆப்பிள் நிறுவனம் AR ஹெட்செட்டை இந்த வருடம் வெளியிடும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதன் விலை 3000 டாலார்க்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.