புதியதாக பரவி வரும்  H1N1 இன்ப்ளூயன்சா வைரஸ்!  பருவகால மாற்றத்தால்  ஏற்படுவதாக தகவல்!

H1N1 இன்ப்ளூயன்சா  வைரஸ்  என்பது  ஒருவகை  தொற்று நோயாகும்.

இந்த தொற்று நோயானது  தமிழகத்தில்  தற்போது பரவி வருகிறது.  

பருவநிலை  மாற்றம் காரணமாக  தமிழகத்தில் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள்  அதிகமாக  பரவி வருகின்றன.

 இன்ப்ளூயன்சா  வைரஸ் என்ற  பன்றிக்காய்ச்சலால்  300 க்கும்  மேற்பட்ட  நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில்  மக்கள்  பயன்பெறும் வகையில்  மருத்துவ முகாம்களை நடத்த உள்ளது.  

மருத்துவ  முகாம்களை இன்றைய தினம் முதல்  தமிழகத்தில் நடத்த உள்ளது.