வம்சி இயக்கத்தில் அடுத்த பான் இந்தியா படம் ரெடி!

ராஜமவுலி  இயக்கத்தில்  வெளியான ஆர்ஆர்ஆர்  படம் பான் இந்தியா  திரைப்படமாக  வெளியாகியுள்ளது.  

நடிகர்கள் அனைவரும்  அனைத்து  மொழிகளின்  நிகழ்விலும்  கலந்துகொண்டு  ஆச்சரியப்படுத்தினார்கள்.

  புஷ்பா  படமும்  அனைத்து  மொழிகளிலும் வெளியாகி  பெரும்  வரவேற்பை  பெற்றது.

இதன் பிறகு  அனைத்து  நடிகர்களின்  படங்களும் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு  வருகின்றன.

தெலுங்கு நடிகரான  ரவி தேஜா வேறு ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்கவுள்ளதாக  தகவல்கள்  வெளியாகியுள்ளது.

 இந்த படத்திற்கு டைகர்  நாகேஸ்வரராவ்  என்ற பெயர்  வைக்கப்பட்டுள்ளது.

இதனை  சினிமாவின் முன்னணி  இயக்குனரான  வம்சி இயக்க உள்ளார்.

நேற்றைய தினம் இதற்கான   தொடக்க விழா  நடைபெற்றது.