நிவேதா பெத்துராஜ் போட்டோஸை பார்த்து கிறங்கும் ஃபேன்ஸ்!

மதுரையை பூர்விகமாக கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

 தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

கடைசியாக தமிழில் பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல் படத்தில் நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ்.