ரசிகர்களை மயக்கும் விதமாக புகைப்படங்களை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்!

நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து மூலம் நடிகையாக அறிமுகமானார்.

வரவேற்பை பெற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து தெலுங்கு திரையுகிற்கு சென்று விட்டார் நிவேதா.

நிவேதா பெத்துராஜ் விதவிதமான  போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

 நீல நிற உடையில் தொடை அழகு தெரிய  நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.