தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்கள் சிலைகளுடன்  மூன்று அலங்கார வாகனங்கள்   குடியரசு தின விழாவில்  இடம்பெற உள்ளது.

குடியரசு தின விழாவில்  தமிழகத்தில்  அலங்கார வாகனங்கள் மறுக்கப்பட்டன.

அதனை  தொடர்ந்து, தமிழக அரசு  குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது அலங்கார வாகனம்  கலந்து கொள்ளும்  என, முதல்வர் அறிவித்துள்ளார்.

அதனை  போற்றும்  வகையில், நான்கு அலங்கார வாகனங்கள்  பங்கு பெற்றுள்ளன. 

முதல் வாகனத்தில் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடைபெறும். 

நாளை காலை மெரினா கடற்கரையில் வைத்து குடியரசு தின விழா நடக்க இருக்கிறது.

கவர்னர் ஆர்.என்.ரவி கொடியை ஏத்துவார்.

பின் முதல்வர் பல விருதுகளை வழங்குவர். 

அதன் பிறகு வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு நடக்க இருக்கிறது.