பாதுகாப்பு வளையத்தை மீறி  எந்தவொரு பொருளையும் கண்காணிப்பதற்கு,  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  மாநகர காவல்துறை அறிவித்துள்ளன.

 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் .

நமது தலைநகர் புதுடெல்லியில்  படைகளின் அணிவகுப்பு  நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள்  செய்துள்ளன.   

இதன் இடையில்  காஜிப்பூர்  சந்தையில் வெடிபொருள் கண்டுபுடிக்கப்பட்டது. 

அதன் பிறகு   டெல்லியில்  பாதுகாப்பு, முக அடையாளம் பார்க்கும்  அமைப்புகள் அமைத்துள்ளன.

பயங்கரவாத பயத்தை விட  , கொரோனா  பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு  பெரும் அச்சுறுத்தலாக  உள்ளது.

புது தில்லி பகுதியிலும் ஹோட்டல்களில் தங்கியிருக்கும்  மக்களை  சரிபார்க்கும் முறையில்  தீவிரப் படுத்தியுள்ளோம்.

பாதுகாப்பு வளையத்தை மீறி   பறக்கும் பொருள்  கண்காணிக்கப்படும்.  

கொரோனா கட்டுப்பாடு காரணமாக  பார்வையிட 3,000 டிக்கெட்டுகள்  வழங்கப்படுகிறது.