ஒப்போ  நிறுவனம்  அறிமுகம் செய்துள்ள  புதிய ஸ்மார்ட்போன் அம்சங்கள்!

ஒப்போ நிறுவனம்  ஒப்போ ஏ16இ  என்ற புதிய   ஸ்மார்ட்போனை  இந்தியாவில்  அறிமுகம்  செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில்  13 மெகாபிக்ஸஸ்  ஏ.ஐ  கேமரா எல்இடி ஃபிளாஸூடன் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து  மெகாபிக்ஸல்  கேமரா  செல்பிக்கு  முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.  

 இதில்  4230 மெகா  பேட்டரி, ஸ்பேஸ்  அன்லாக்  அம்சமும்  இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த போனுக்கான   அதிகாரபூர்வ விலை இதுவரை  அறிவிக்கப்படவில்லை.

4ஜிபி/64ஜிபி  வேரியண்டின்  விலை ரூபாய் 11,990 ஆக இருக்கலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது.