11-வது  ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.

ஜெய்பீம் படத்தில்  தயாரிப்பாளர் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021-ம் ஆண்டின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, ஜோதிகா,இயக்குனர் டி ஜே ஞானவேல்ராஜா மற்றும்  படக்குழுவினர் நேரடியாக வந்து விருது பெற்று கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

தி.மு.க. இளைஞர்  உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தனர்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா  19-ந் தேதி நடைபெற உள்ளது .

இந்த விழா இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெறறும் .