கேரள மாநிலத்தை  சேர்ந்த அய்மனானம் கிராமம்.

பெயின்டிங் தொழிலாளி சதானந்தன் இங்கு வசித்து வருகிறார்.

நேற்று காலை விற்பனையாளரிடம் இருந்து  கிறிஸ்துமஸ் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

சதானந்தன் என்பவருக்கு லாட்டரி 12 கோடி பரிசு அடித்துள்ளது.

நான் 50 ஆண்டுகளாக பெயின்டிங் வேலை செய்து  வருகிறேன்.

நான் இந்த பரிசுத் தொகையை  குழந்தைகளுக்காக பயன்படுத்துவேன்.