சீனா நாட்டிலிருந்து 'ட்ரோன்' என்ற ஆளில்லா விமானத்தை பாகிஸ்தான் வாங்கிருக்கிறது.
இதனை பயன்படுத்தி இந்திய பகுதிக்குள் வெடி பொருட்களை வீசுவதற்கு பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியுள்ளன.
இது பற்றி தெரிந்து கொண்ட உளவுத்துறையினர், எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினரை எச்சரித்திருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து பாதுகாப்பு படைகள் தயார்ராக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
சந்தேகம் படும் வகையில் வந்த பறக்கும் ட்ரோன்களை சுட உத்தரவிடப்பட்டுள்ளது.