இரண்டாவது ஒருநாள் போட்டியில் பல சாதனைகளை படைத்து பாகிஸ்தான் வெற்றி!

பாகிஸ்தான்  ஒருநாள்  சர்வதேச  போட்டி ஒன்றில் வெற்றிகரமாக  விரட்டிய  அதிகபட்ச ஸ்கோர்  இதுதான்.  

இதற்கு முன்னர் அதிகபட்சமாக  இலக்கை  விரட்டி வெற்றி பெற்றது  316 ரன்கள் ஆகும்.

இதில்  பாபர் அசாம் 83பந்து 114 ரன்களில் 11 பவுண்டரி, 1 சிக்ஸ் விளாசியுள்ளார்.

 இமான் உல் ஹக் 106 ரன்களில்  ஆட்டத்தினை  இழந்தார்.

பாபர் அசாம், இமாம் உல் ஹக்   இருவரும்  சேர்ந்து  அடுத்த 10 ஓவர்களில்  ஆட்டமிழந்தனர். 

இருவரும் சேர்ந்து  10 ஓவர்களில்  80 ரன்கள் கூட்டணியினை அமைத்தனர்.

இதில்  அதிகமாக ஸ்கோர்  எடுத்தது  பாபர் அசாம் தான்.

ஆஸ்திரேலியா  பவுலிங்கும் ஏ அணி பவுலிங்  ஆகும்.  

இமாம்  உல் ஹக் ஆஸ்திரேலியாவுக்கு  எதிராக  தொடர்ச்சியாக  2 சதங்கள்  எடுத்த  வீரர்  என்ற  சாதனையை பெற்றுள்ளார்.