மாடர்ன் லுக்கில் மாஸ் காட்டும் பாக்கிலட்சுமி சீரியல் நடிகை!...

பிரபல சின்னத்திரை நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா ரோலில் நடித்து பெரும் பிரபலமானார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை ரேஷ்மா.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் ரேஷ்மா.

ரேஷ்மா அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்.