கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி  விஷம் அருந்தவைத்ததாக  பெற்றோர்கள் குற்றச்சாட்டு!  மாணவியின் உடலை வாங்க மறுப்பு!

திருச்சி  மாவட்டத்தை  சேர்ந்தவர் வித்யா லட்சுமி.

கடந்த 12 ஆம் தேதி  வீட்டில் உடல்நலம்  பாதிக்கப்பட்டு   மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  

இதில்  சம்மந்தப்பட்ட 18 வயது இளைஞர்  கரண் என்பவரை கைது செய்து  விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் உடலை வாங்க மறுத்து  அவரது பெற்றோர்கள், குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 காவல்துறை  விசாரணை நடத்திய போது  அவரை வற்புறுத்தி விஷம் கொடுக்கவில்லை என காவல் துறையிடம்  கூறியுள்ளார்.

இவருடைய மரணம் சந்தேகத்திற்குரிய  மரணம்  என போலீசார்  வழக்கு பதிவுசெய்துள்ளனர்.