சொத்துவரி செலுத்த தவறினால் அபராதம்! கடைசி தேதி உங்களுக்கு தெரியுமா?

சொத்துவரி  என்பது  ஒருவர் வைத்திருக்கும்  சொத்துக்கள் மீது  விதிக்கப்படும் வரியாகும்.

52 விழுக்காட்டினர்   மட்டுமே  சொத்துவரி   செலுத்தி உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

செப்டம்பர்  30 ஆம் தேதிக்குள்  செலுத்த  தவறினால் அபராதம்  விதிப்பதாக  கூறப்படுகிறது.

 முதல் அரையாண்டிற்கான சொத்துவரி  செலுத்த  செப்டம்பர் 30 கடைசியாக  கருதப்படுகிறது.

சென்னை  மாநகராட்சியில்  மொத்தம் 6 லட்சத்து 88 ஆயிரம் சொத்துக்களுக்கு   மட்டும் வரியானது  செலுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி நிர்வாகம்  570கோடி  ரூபாய் முதல் அரையாண்டில் வசூல்  செய்ததாக  கூறப்படுகிறது.