மீன்கள் செத்து  மிதப்பதால் மக்கள் அதிர்ச்சி!

 ஏரியில்  ஒவ்வொரு  ஆண்டும் கனமழை  பெய்யும் காலத்தில்  மீன்கள்  விடப்படும்.

இவை வளர்ந்ததும்  பிடிக்கப்பட்டு  உடனுக்குடன்  விற்கப்படும்.

மீன்கள் உற்பத்தியாகியுள்ள இந்த நேரத்தில் கோடை வெயில்  உச்சம் தொட்டுள்ளது.  

அதிகளவிலான  வெப்பம் காரணமாக ஏரியில் உள்ள  மீன்கள் செத்து மிதப்பதாக  புகார்கள் எழுந்துள்ளன.  

இதனை பார்த்த அப்பகுதி மக்கள்  மிகுந்த  அதிர்ச்சி அடைந்தனர்.