சோழவரம் ஊராட்சி ஒன்றியம் , ஜெகன்னாதபுரம்  ஆற்றிங்கரையை  ஒட்டி ஒரு இடுகாடு இருந்தது .

அதை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் . 

சில நாட்களுக்கு முன் 4 அடி நீளம் 2 அடி அகலம் கொண்டு நிறைய புதைகுழிகள் இருந்தன. 

ஒரே நேரத்தில் பல குழிகளா ! என மக்கள் அச்சமடைந்துள்ளன.

சில குழிகளில் மட்டும் சடலங்கள் புதைக்கப்பட்டது போல மண் குவித்து போட்டிருந்தது.

புதைகுழியில் சடலம் புதைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில்  பரவியது.