கோவை நகரத்தில் உள்ள நெடுஞ்சாலை ரோடுகள் மோசமாக இருந்தது.

தேர்தல் அறிவித்த காரணத்தால் ஒட்டு வாங்குவது கஷ்டம் என பயத்தில் உள்ளன.

பருவ மழையின் காரணமாக ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன.

தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு ரோடு பணிகள் எதுவும் நடக்க வில்லை. 

ரோடு சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ரத்து செய்துள்ளது.

இதன் காரணமாக மாநகராட்சியில்  உள்ள ரோடுகள் மோசமாக உள்ளன. 

அ.தி.மு.க., ஆட்சியில் பல திட்டங்களுக்காக ரோடுகள் தாறுமாறாக வெட்டப்பட்டது .

ரோடுகளை சீரமைக்கப்படவில்லை. தெருக்களில் இருக்கும் ரோடுகள் மிகவும் மோசமாக கவலை பட வேண்டியதில் உள்ளது.

பல சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாமல் ரோடுகள் கரடு முரடாக காணப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளை மிகவும் மோசமாக உள்ளன.